முட்டை ஃப்ரை - செய்முறை விளக்கம்!

#SriLanka #Cooking
Dhushanthini K
3 hours ago
முட்டை ஃப்ரை - செய்முறை விளக்கம்!

தேவையான பொருட்கள்

 நான்கு முட்டை

 எண்ணெய்

 மஞ்சள் தூள்

 சிக்கன் மசாலா

 மிளகாய் தூள்

 சமையல் குறிப்புகள்

 முதலில் நான்கு முட்டையை வேக வைக்க வேண்டும் வேக வைத்த பிறகு அதை இரண்டு துண்டுகளாக நறுக்க வேண்டும் பிறகு ஒரு கடாயில் தேவைக்கான அளவு எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து முதலில் எண்ணெயில் போட்டு சற்று நேரம் வதக்க வேண்டும்.அதன் பிறகு வேக வைத்த முட்டையை அதில் சேர்க்க வேண்டும் முட்டையின் இரு பக்கமும் மசால் இறங்கியவுடன் அதை எடுத்து பரிமாறவும் சுவையான முட்டை வறுவல் ரெடி!!

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!