கரீபியன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
#SriLanka
#Earthquake
#tsunami
Dhushanthini K
1 month ago

கரீபியன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவின் கடற்கரைகள், கேமன் தீவுகள், புவேர்ட்டோ ரிக்கோ, விர்ஜின் தீவுகள், கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ், நிகரகுவா மற்றும் கியூபா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



