நயன்தாராவின் பிள்ளைகளுக்கும் சினேகனின் பிள்ளைகளுக்கும் உள்ள ஒற்றுமை
#Cinema
#Actor
#Actress
Prasu
1 day ago

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், தங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என அழகிய பெயர்களை சூட்டி ரசிகர்களை கவர்ந்தனர்.
அதேபோல், சினேகன் மற்றும் அவரது மனைவி கனிகா தங்கள் இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல் மற்றும் கவிதை என அழகான தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர்.
இந்த பெயர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, மக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



