கேழ்வரகு கூழ் செய்வது எப்படி!

#SriLanka #Cooking
Dhushanthini K
1 month ago
கேழ்வரகு கூழ் செய்வது எப்படி!

தேவையான பொருள்கள்

 கேழ்வரகு மாவு - 1/2 கப்

 தண்ணீர் - 4 கப்

 உப்பு - தேவையான அளவு

 தயிர் - 2 கப்

 செய்முறை

 கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வேக விடவும். மாவு வெந்தவுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும். இது மிகவும் எளிய முறை. காலையில் ஒரு டம்ளர் குடித்தாலே போதும். நல்ல தெம்பாக இருக்கும். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!