அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

#SriLanka #Dollar
Dhushanthini K
2 months ago
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (04) மேலும் உயர்ந்துள்ளது.

 இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவல்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 290.99 ரூபாவாகவும், 299.59 ரூபாவாகவும் உள்ளது.

 நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுதியானது 291.05 ரூபாவாகவும், 299.61 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

 மேலும், வளைகுடா நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது. அதேநேரம், ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741144334.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!