பரந்தன்-முல்லைத்தீவு பிரதான சாலையில் கோர விபத்து - நால்வர் உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Mullaitivu
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
பரந்தன்-முல்லைத்தீவு பிரதான சாலையில் மொரசுமோட்டை பகுதியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் காரில் ஐந்து பேர் பயணித்தாகவும், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்