சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்!
#SriLanka
#Police
Dhushanthini K
2 weeks ago

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




