வறியவர்களுக்கு வேலைவாய்ப்பும் சொந்த தொழிலும் - உடன் அழையுங்கள்
#SriLanka
#Job Vacancy
#Lanka4
#Italy
#Commitee
Prasu
10 hours ago

இத்தாலி மனிதநேய சங்கம் இலங்கையில் வாழும்
மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் JKT
பண்ணை மூலம், உழைப்பிற்கும் தொழில் முயற்சிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு
வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
ஏப்ரல் 07/04/2025 ம் திகதி இரண்டு நபர்கள் பயனடையலாம்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- உழைப்பிற்கேற்ப தொழில் வாய்ப்பு – கைமோசடி இல்லாத, உழைப்பை மதிக்கும் எதிர்காலத்திற்காக!
- பணி விவரம் – ஒரு பயனாளிக்கு ரூ.50,000 பெறுமதியான இறைச்சிக்கோழிகள் வழங்கப்படும்.
- பண்ணையில் இடம், தீவனம், அனைத்து வசதிகள் வழங்கப்படும்.
- கோழிகளை வளர்த்து, அதில் வரும் லாபத்தை பயனாளியே பெற்றுக்கொள்ள முடியும்.
- நிதி உதவி – தொழில் முயற்சிக்காக ஒருவருக்கு ரூ.50,000 வரை வழங்கப்படும்.
- இடம் – 2ம் வட்டாரம், கைவேலி, திம்பிலி, புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு மாவட்டம்).
- நிபந்தனை – உண்மையாகவே வேலை தேவைப்படும், உழைக்கத் தயாராக உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
ஏன் இந்த வாய்ப்பு சிறப்பானது?- இது ஒரு உதவித் தொகை திட்டம் இல்லை.
- உழைப்பின் மூலம் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு.
- நிரந்தர வருமானம் உருவாக்கிக் கொள்ள சிறந்த வழி.
- தொழில் முயற்சியில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறப்பு ஆதரவு.
விண்ணப்பிக்க எப்படி?
நீங்கள் உழைக்க விரும்பும் ஒருவராக இருந்தால், உடனடியாக உங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யுங்கள்!
உண்மையில் வேலை தேவைப்படும் நபர்களுடன் இந்த தகவலை பகிருங்கள்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 00393886342470
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



