எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை எதிர்க்கும் நபர்களுக்கு 20 வருட சிறை - டிரம்ப் அதிரடி

#America #Prison #ElonMusk #President #Tesla #Trump
Prasu
1 week ago
எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை எதிர்க்கும் நபர்களுக்கு 20 வருட சிறை - டிரம்ப் அதிரடி

வணக்கம் Lanka4 நேயர்களே மீண்டும் ஒரு சிறப்பு செய்தியிடு சந்திக்கிறோம்.

அமெரிக்காவிலே டொனால்ட் டிரம்ப் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இந்த வெற்றியை பெற உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் பெரும் உதவியை வழங்கியிருந்தார்.

டிரம்ப்பின் வெற்றிக்காக தொழிநுட்ப மற்றும் பொருளாதார ரீதியாக உதவியமை உலகறிந்த உண்மையாகும். அதற்கு ஈடாக மஸ்கின் பல வேண்டுகோள்களை டிரம்ப் தற்போது வரை நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில்,டெஸ்லா கார்களை நாசவேலை செய்வதில் பிடிபட்டால் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவில் மட்டுமன்றி உலகளவில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் மற்றும் ஏழைகளை மதிக்கின்ற மக்களிடையே பொது நிறுவனங்களுக்கு இடையே ஒரு எரிச்சலையும் ஆத்திரத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742669335.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!