உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 27 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
1 week ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 27 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

2  சந்திரனும் 7  என்ற கேதுவும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மிதுன ராசியில் வரும் எண்ணாகும் .

குடும்பம் மக்கள் மீது பாசத்தை காட்டுகிறது இந்த எண் அன்பு அபரிதமாக காணப்படும் . சிறந்த அறிவாளியாகவும் மேதையாகவும் விளங்குவார்கள் .

" சக்தி வாய்ந்த செங்கோல் " செங்கோல் என இந்த 27 ம் எண் பற்றி எகிப்திய பிரமிடுகளில் ஓவியங்களாக காணப்படுகிறது.

சரணாகதி மந்திர சக்தி " என்று சாஸ்திரங்களிலும் இந்த எண்  பற்றி வருணிக்கபடுவதால் இவ்வெண் தெய்வீகமானது .

படைப்பாற்றல் வெற்றி உயர் பதவி பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் சிறந்த அறிவு ஞானம் அரச வாழ்வு அதிகார பதவிகளையும் இந்த எண் தரும் .

தொழிலில் மேன்மை ஆன்ம லாபம் மந்திர சித்தி செல்வ விருத்தி தெளிந்த நன் அறிவு நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த 27 ம் எண் தருகிறது .

மனோகாரகன் சந்திரனும் ஞானக்காரகனோடு சேர்ந்து வீர செவ்வாயின் 9ஐ 27 ம் எண் உள்ளடக்கி இருப்பதால் விவேகமும் மனதை ஆளும் ஞான மார்க்கம் பெற்றவர்களாக இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் திகழ்கிறார்கள் ". முயற்சி இல்லாமலேயே இவர்கள் வாசற் கதவை லக்ஷ்மி தேவி தட்டுவாள் .

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742935843.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!