உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 28 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
3 days ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 28 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

மனித சக்திக்கு வெகு  அப்பாலுள்ளது இந்த இந்த 28 ம் எண். ஜனன மரண அடிப்படைய  உணர்த்துகிறது.பெரிய பதவி பணம் அந்தஸ்து ஆகியவற்றை அளிக்கும் .

" கடக ராசியில் சந்திரன் வடிவில் சூரியனின் பலம் என்பது இந்த எண்ணை குறிக்கிறது .

சாதரணமான நிலைமையில் உள்ளவரும் உலகத்தை வசமாக்கும் முயற்சிகளில  ஈடுபட்டு முன்னேருவதையும் ஆன்மீகத்திலும் தத்துவத்திலும் சிறந்து விளங்குவதையும் இந்த என் எண் குறிக்கிறது .

வழக்கு சம்பந்தபட்டவைகளில் வெற்றியும் சினிமா துறைகளில் புகழும் வாழ்க்கையில் ஏற்றமும் இரக்கமும் மாறி மாறி வருவதை இந்த எண் குறிக்கிறது .

2 என்ற சந்திரன் வளர்வதும் தேய்தலுமான தன்மையை தருவதால் நிலையான வெற்றிகள் இல்லாமல் 8 என்ற சனி மிகபெரிய நிலை அல்லது மிக தாழ்ந்த நிலையை பிரதிபலிப்பதால் " சமச்சீர் நிலையை தருவதில்லை "

கஷ்டங்களும் போட்டிகளும் சோகமும் குழப்பமும் பொல்லாப்பும் கடன் கொடுத்தால் திரும்ப வராமல் போவதும் இந்த 28 ம் எண்ணிற்க்கு உண்டு . ஆரம்பத்தில் வேகமான முன்னேற்றங்கள் உண்டானாலும் கூட முடிவில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் கூட அந்த இடத்தை தக்க வைக்க முடியாமல் தடுமாறுவதை இந்த எண் குறிக்கிறது .

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743109423.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!