கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு
#SriLanka
#Srilanka Cricket
#Lanka4
Mayoorikka
2 weeks ago

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 - 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.
அதற்கமைய, ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தொடர்ந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



