உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 33 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

"சௌபாக்கியம் சொல்வளம் " என மந்திர நூல்களும் "
ஏழு செங்கோல்கள் " என எகிப்திய சித்திரங்கள் இந்த 33 ம் எண்ணை பற்றி
கூறுகின்றன. உடல் பலத்தையும் வீரத்தையும் சமாளிக்கும் திறனையும் 33 ம் எண்
தருகிறது .
பஞ்சாஷரீ மந்திரத்தின் காம பீஜமான " க்லீம் " புவனேஸ்வரி
பீஜமான "ஹ்ரீம்" லக்ஷ்மி பீஜமான " ஸ்ரீம் " ஆகிய முக்கோண சக்திகளையும் -
ஆத்ம ஞானத்தையும் இந்த 33 ம் விளக்குகிறது .
லக்ஷ்மிகரமான எண் ,
ஒன்று 10 ஆவதையும் கலை ஞானம் செல்வம் வீரம் இணைவதையும் இந்த எண்
குறிக்கிறது . வீடு நிலம் அசையாத சொத்து ஜன வசீகரம் போலிஸ் ராணுவம்
கலைத்துறை இசை ஜோதிடம் போன்றவற்றில் சிறந்து விளங்குவதையும் இந்த 33 ம் எண்
குறிக்கிறது .
அருளும் பொருளும் பரா சக்தியின் கடாட்சமும் தன
தானிய விருத்தியும் தானிய குவியல் ஐஸ்வர்யம் ஆகியவற்றையும் இந்த எண்
குறிப்பதால் வியாபார நிறுவனங்களோ பெயராகவோ இந்த 33 ம் வரும்பொழுது மிகுந்த
மேன்மைகள் மேலோங்கும். சுக போகமான வாழ்க்கையும் தூர தேச பயணங்களும் இந்த 33
ம் எண் உருவாக்கி கொடுக்கும்.
அற்புதம் வாய்ந்த இந்த 33 ம் எண்
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக அமையுமானால் சகல சௌபாக்கியங்களும்
,மேன்மையான வாழ்க்கையும் நிச்சயம் உண்டு.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




