நாட்டு மக்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள அழைப்பு! (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Astrology
#world_news
#doctor
#lanka4news
#Lanka4indianews
Dhushanthini K
18 hours ago

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேறும் 7 முதல் 8 பேர் வரை ஒவ்வொரு நாளும் போக்குவரத்து விபத்துகளில் இறக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வரும் புத்தாண்டு தினத்திலும் விபத்துகள் தொடர்பில் அவதானமாக இருக்கும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் பல்வேறு தொற்றா நோய் தொடர்பிலும், மேலும் பல விடயங்களையும் அவர் இந்த காணொளியில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியுள்ள விடயங்கள் வருமாறு,



