இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
#SriLanka
#Astrology
#world_news
#Earthquake
#lanka4_news
Thamilini
8 months ago
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
