அந்த படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்!
#SriLanka
#Cinema
#Astrology
#world_news
#lanka4news
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Dhushanthini K
1 week ago

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷ் தான். இந்நிலையில் இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் "GBU படத்தின் இசை வேலைகளை மிகவும் நேசித்து செய்துள்ளேன்.
திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். மிகவும் உத்வேகமான நேரங்கள் " என பதிவிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




