உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 34 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
1 week ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 34 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

மூன்று என்ற குருவும் - நான்கு என்ற ராகுவும் இணைந்த இந்த எண்ணைப்பற்றி அஷ்டம செங்கோல்கள் என எகிப்திய ஓவியங்கள் என பிரதி பலிக்கின்றன . கடக கேதுவின் தன்மைகள் பிரதிபலிப்பதால் ஞானம் - இறையாற்றல் ஆகியவைகளை இந்த எண் பிரதிபலிக்கிறது.

அன்னியோன்ய " ஸமராஸ " வளர்ச்சி என மந்திர நூல் இந்த எண் பற்றி கூறுகிறது . இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும். புகழ் பெற்றவராகவும் ஆராய்ச்சி மனோபாவம் உடையவராவும் புகழ் பெற்றவராகவும் விளங்குவர்.

பெரும் செல்வம் சேர்த்து சேர்த்து மற்றவர்களுக்கு உதவி புரியகூடியவர்களாகவும் உண்மை ஒழுக்கம் தன்னம்பிக்கை ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடைபவர்களாகவும் இருப்பார்கள்.

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் ஹீப்ரு எண் 2க வருபவர்களுக்கும் இது அதிர்ஷ்டமான எண்ணாகும் .

மது மங்கை போன்ற வஸ்துக்களை நாடுவதால் ஏற்படும் தீமைகளையும் பயத்தையும் இந்த 34 ம் உணர்த்துவதால் மிகவும் ஜாக்கிரதையாக கையாளப்படவேண்டிய எண்ணாகும் .

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744146355.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!