இன்று ஏப்ரல் 13 -2025 பிறந்த குழந்தைகளுக்கான பலன்கள்

#Benefits #Lanka4 #Baby_Born #Numerology
Prasu
1 day ago
இன்று ஏப்ரல் 13 -2025 பிறந்த குழந்தைகளுக்கான பலன்கள்

பிறந்த தேதி  13 - 4 - 2025
ராகுவின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் 17
சனி கிரகத்தின் ஆதிக்க எண்
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  64.
சூரியனின் ஆதிக்க எண்
பிறந்த கிழமை - இன்று ஞாயிற்று கிழமை


சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து 64 என்று வந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண். உயர்ந்த பதவியையும் அறிவையும் தர வலிமை கொண்டது இந்த எண் .  

சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள இந்த எண் சரஸ்வதியின் கடாட்சம் கொண்டது என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது .

வாழுகின்ற வாழ்க்கையில் நட்பையும் சிநேகிதத்தையும் சமமான அளவில் உண்டு பண்ண கூடியது . எதிர்ப்புகளை தாங்கி முன்னேறும் மன வலிமையும் சாமர்த்தியமும் புத்தி கூர்மையும் இன்று பிறந்த குழந்தைகளிடம் காணப்படும் .

கீர்த்தியும் புகழையும் தருகின்ற செயற்பாடுகளை வாழ்க்கையில் நடத்தி காட்டி புகழின் உச்சிக்கு இந்த 64 எண் அழைத்து செல்லும் . மற்றவர்களால் வாழ்த்தவும் வணங்கவும் செய்யும் நிகழ்வுகள் வாழ்க்கையில் ஏற்படும் .

கலை பித்தர்களாகவும் வாக்கு வன்மையும் பேச்சு திறனும் இவர்களிடம் காணப்படும் . இசை ஓவியம் ஜோதிடம் மந்திரம் போன்ற துறைகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள் . சொல்லும் வாக்கு பலிதமடையும் .

அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம்
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம்
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன்
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744579789.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!