அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக ஆசிய நாடுகளுடன் கைக்கோர்க்கும் சீனா - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

#SriLanka #China #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #CINEMAALAI
Dhushanthini K
6 hours ago
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக ஆசிய நாடுகளுடன் கைக்கோர்க்கும் சீனா - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

உலகளாவிய சுதந்திர வர்த்தக அமைப்பைப் பராமரிக்க "ஒருதலைப்பட்ச கொடுமைப்படுத்துதலை" எதிர்க்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் வியட்நாமிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜின்பிங், மலேசியா மற்றும் கம்போடியாவிற்கும் விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த அழைப்பு வந்துள்ளது.

ட்ரம்பின் வரி விதிப்பு வர்த்தக போரை தூண்டியுள்ளது. இந்நிலையில் இந்த சமயத்தை பயன்படுத்திக் கொள்ளும் சீனா பல்வேறு நாடுகளிடமும் வரிவிதிப்பிற்கு எதிரான அழைப்புகளை விடுத்துள்ளது. 

இதற்கமைய சீன அதிபர் ஜி ஜின்பிங் "நாம் மூலோபாய உறுதியை வலுப்படுத்த வேண்டும். மேலும் உலகளாவிய சுதந்திர வர்த்தக அமைப்பின் நிலைத்தன்மையையும் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளையும் நிலைநிறுத்த வேண்டும்," என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

                                                            லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

அனுசரணை

images/content-image/1744716185.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!