பெயர் நியூமராலஜி - 57ம் எண்ணாக வருபவர்களுக்கான பலன்கள்

#people #name #Numerology #Number
Prasu
6 hours ago
பெயர் நியூமராலஜி - 57ம்  எண்ணாக வருபவர்களுக்கான பலன்கள்

பெயரின் நியுமராலஜி எண்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 57 ம்  எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது .

கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து குரு கிரகத்தின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண்

3 ம் எண்ணை குறிக்கக்கூடிய வரிசையில் மிக்க அதிர்ஷ்டமான எண்ணாகும் . ஞானத்தையும் செல்வத்தையும் தரும் வலிமை கொண்டது . மனைவி மக்களால் செல்வத்தையும் புகழையும் தரும் . வாழ்க்கையின் முற்பகுதியும் பலவிதமான வெற்றியையும் வேகமான முன்னேற்றத்தையும் தரும் .

சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் . புதன் ஆதிக்க எண்ணான 5 ம் எண்ணுடன் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் சேருவதால் உலக வாழ்வில் உண்டாகும் அனைத்தும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் . புதனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து வருவதால் இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை .

வாழ்க்கையில் வேகமான முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற எண்ணங்களால் அனைத்தையும் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் . முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவார்கள் . காதல் விவகாரங்களில் சோதனையும் தீமையும் உண்டு .

சந்தேக குணத்தை கொடுத்து குடும்பத்தில் நிம்மதி கெடுவதும் உண்டு . மனதில் பலவிதமான கவலைகளும் இதயம் சம்பந்தமான நோய்களும் உண்டு .

மிகவும் சிறப்பான எண் இல்லை என்றாலும் குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் சமூகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு நற்பலன்கள் தரும் .

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  57 ம்  எண்ணை பெயரில் பெற்றவர்  ஆங்கில சண்டைப்பட உலக புகழ் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஜாக்கிஜான் - JACKIEJAN

இவரின் பிறந்த தேதி  7 - 4 - 1954 .
பிறந்த தேதியின் கூட்டு எண்   7 + 4 + 1  + 9  + 5 +  4 =  30
இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் : 75 = 7  + 5 = 12 = 3

பெயரின் நியுமராலஜி எண்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 57 ம்  எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது .

கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் இணைந்து குரு கிரகத்தின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த எண்

3 ம் எண்ணை குறிக்கக்கூடிய வரிசையில் மிக்க அதிர்ஷ்டமான எண்ணாகும் . ஞானத்தையும் செல்வத்தையும் தரும் வலிமை கொண்டது . மனைவி மக்களால் செல்வத்தையும் புகழையும் தரும் . வாழ்க்கையின் முற்பகுதியும் பலவிதமான வெற்றியையும் வேகமான முன்னேற்றத்தையும் தரும் . ..

5 7   ஹீப்ரு பிரமிடு எண்

1 4 3

5 5 8 4

3 2 3 5 8

5 7 4 8 6 2

6 8 8 5 3 3 8

6 9 8 9 5 7 5 3

2 4 5 3 6 8 8 6 6

1 1 3 2 1 5 3 5 1 5

J A C K I E C H A N  ஜாக்கிஜான்

சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் . புதன் ஆதிக்க எண்ணான 5 ம் எண்ணுடன் கேதுவின் ஆதிக்க எண்ணான 7 ம் எண் சேருவதால் உலக வாழ்வில் உண்டாகும் அனைத்தும் மாயை என வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள் . புதனின் ஆதிக்க எண்ணும் கேதுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து வருவதால் இவர்களின் வாழ்க்கை இவர்களுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியை தருவதில்லை .

வாழ்க்கையில் வேகமான முன்னேறிய பிறகு தனது ஒழுங்கற்ற எண்ணங்களால் அனைத்தையும் பயன் பெறாமல் விட்டுவிடுவார்கள் . முன்னேற்றம் நின்று விடுவதால் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவார்கள் . காதல் விவகாரங்களில் சோதனையும் தீமையும் உண்டு .

சந்தேக குணத்தை கொடுத்து குடும்பத்தில் நிம்மதி கெடுவதும் உண்டு . மனதில் பலவிதமான கவலைகளும் இதயம் சம்பந்தமான நோய்களும் உண்டு .

மிகவும் சிறப்பான எண் இல்லை என்றாலும் குடும்பம் மனைவி மக்கள் இல்லாத ஆன்மீகவாதிகள் சமூகவாதிகள் அரசியல்வாதிகளுக்கு நற்பலன்கள் தரும் .

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  57 ம்  எண்ணை பெயரில் பெற்றவர்  ஆங்கில சண்டைப்பட உலக புகழ் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஜாக்கிஜான் - JACKIEJAN

இவரின் பிறந்த தேதி  7 - 4 - 1954 .
பிறந்த தேதியின் கூட்டு எண்   7 + 4 + 1  + 9  + 5 +  4 =  30
இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் : 75 = 7  + 5 = 12 = 3

7 5       ஹீப்ரு பிரமிடு எண்

4 3 2

7 6 6 5

2 5 1 5 9

7 4 1 9 5 4   ஜாக்கிஜான் பிறந்த தேதி

இவரின் பிறந்த தேதியின் கூட்டு எண்  30.  3 + 0 = 3. குரு கிரகத்தின் ஆதிக்க எண்

இவர் பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்  75. 7 + 5 = 12 . 1  + 2 = 3 . இதுவும் குரு ஆதிக்க அதிர்ஷ்ட எண் .

இவரின் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கு சாதகமான முறையில் இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  அதிர்ஷ்ட முறையில் அமைந்துள்ளது . இவரின்  புகழின் வளர்ச்சிக்கு  இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள்  ஒரு வழிகாட்டியாக இருந்தது என்று கூட சொல்லலாம் .

ஒருவருடைய ஜாதகம்  எதறக்கும் பிரயோஜனப்படாத ஜாதககமாக இருந்தாலும் சரி  அவருடைய ஜாதகத்தில் எத்தனை விதமான டதோஷ்ங்கள் இருந்தாலும் சரி  அந்த தோஷத்தை விரட்டி அடித்து   எதிலும் தோல்வியே இல்லாத  அதிர்ஷ்டகரமான வாழ்க்கை பாதையை  அமைத்து கொடுப்பது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் மட்டுமே .

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747515880.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!