அகவை அறுபதில் தடம் பதிக்கும் முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி
#School
#Mullaitivu
Prasu
7 hours ago

கடல் அலைகள் தாலாட்ட பச்சை வண்ணம் மேனி பூசி, அள்ளி அழகு சேர்க்கும் முல்லை மாநகரில் இயற்கை எழில் கொண்டமைந்த துணுக்காய் வலயத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவச் செல்வங்களை வளர்த்தெடுத்த அன்னையவள் மு/மல்லாவி மத்திய கல்லூரி. அறிவுக்கடலை அருவியாக ஊற்றெடுக்க வைத்து தேசிய பாடசாலையாக புகழ் ஓங்க வைத்து, அகவை அறுபதில் தடம் பதிக்கும் மு/மல்லாவி மத்திய கல்லூரி.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



