இன்றைய ராசிபலன் (29.06.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: நன்மையான நாள். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
பரணி:
புத்தி சாதுரியத்துடன் செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
கார்த்திகை 1: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு லாபம் அடைவீர்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த வேலை நடக்கும்.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
ரோகிணி: எடுக்கும் வேலை நடக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நிதானமாகச் செயல்படுவதும் நல்லது.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நாள். வரவில் இருந்த தடை விலகும். நிதிநிலை உயரும்.
திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.
புனர்பூசம்
1,2,3: பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். குடும்பத்தில் இருந்த
குழப்பம் விலகும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.
கடகம்:
புனர்பூசம் 4: குழப்பம் விலகும் நாள். மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்பட்டு செயல்களில் வெற்றி காண்பீர்.
பூசம்:
வரவு அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை
உண்டாகும். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர்.
ஆயில்யம்: வருமானம் உயரும். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்.
சிம்மம்:
மகம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். காலையில் செலவு அதிகரித்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். தாராளமாக செலவு செய்வீர்கள்
பூரம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் வருமானம் கூடும். மதியத்திற்கு மேல் விருப்பம் பூர்த்தியாகும்.
உத்திரம் 1: மனம் தெளிவாகும். தேவைக்கேற்ற பணம் வரும். முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை முடியும்.
அஸ்தம்:
உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் லாபம் கூடும்.
மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும்.
சித்திரை
1,2: சிந்தித்து செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரத்தில்
புதிய வாடிக்கையாளர் இணைவர். வருவாய் அதிகரிக்கும்.
துலாம்:
சித்திரை
3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். உங்கள் அணுகுமுறை லாபத்தை
உண்டாக்கும். எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.
சுவாதி:
பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும். வெளியூர் பயணம்
ஆதாயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3:
சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச்சென்று நீங்கள் நினைத்ததை
சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
விருச்சிகம்:
விசாகம்
4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உங்கள் செயலில் லாபம் காண்பீர்.
போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வியாபாரம் முன்னேற்றம்
அடையும்.
அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
கேட்டை: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியான வேலை நடக்கும்.
தனுசு:
மூலம்: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட நெருக்கடி காலையிலேயே விலகும். தடைபட்ட வேலை நடக்கும்.
பூராடம்: மனம் தெளிவு அடையும். ஊழியர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். விஐபிகள் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.
உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். பெரிய மனிதர்களைச் சந்திப்பீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலையில் கவனம் தேவை.
திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பிரச்னை தோன்றி விலகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
அவிட்டம்
1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.
குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்.
கும்பம்:
அவிட்டம்
3,4: மகிழ்ச்சியான நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம்
சரண் அடைவர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
சதயம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்.
பூரட்டாதி
1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.
உடல்நிலை சீராகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை நடக்கும்.
மீனம்:
பூரட்டாதி
4: நினைப்பது நடக்கும் நாள். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானம் அதிகரிக்கும்
உத்திரட்டாதி:
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபம்
தரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
ரேவதி: மனக்குழப்பம் விலகும். உறவினர் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



