மரண அறிவித்தல் - அமரர் பிரான்சிஸ் அன்ரன் தனராஜா
#Death
#Notice
#funeral
Prasu
11 months ago
1ம் ஒழுங்கை, செபஸ்ரியார் கோவில் பின்வீதி, கோவில்புதுக்குளம், வவுனியாவை வதிவிடமாக கொண்ட அமரர்.பிரான்சிஸ் அன்ரன் தனராஜா காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
