பிரேமதாச அழுத்தம் கொடுத்ததால் ராஜீவ் காந்தி கொலையை புலிகள் செய்தார்கள்- ஜெகத் கஸ்பார் சுவிசில் தகவல்
#SriLanka
Mayoorikka
1 month ago
பிரேமதாச அழுத்தம் கொடுத்ததால் தான் ராஜீவ் காந்தி கொலையை புலிகள் செய்தார்கள் என ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.
சுவிசில் தகவல்ஊடகவியாளர்களிடம் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை திட்டம் என்பது மூன்று ஆண்டு கால முயற்சியாக இருந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கொலை திட்டத்தில் மூன்று முக்கிய முடிச்சுக்கள் காணப்பட்டதாகவரும், வெளிநாடு ஒன்றின் அழுத்தம் இருக்கவும், அத்துடன் பிரேமதாசாவின் அழுத்தம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாகவும் கூறியுள்ளார். அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
