21 பேரணியில் கலந்துகொள்ளும் மகிந்த ராஜபக்ஷ!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
எதிர்வரும் 21 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ள உள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கு ஆசீர்வாதம் பெற வந்தபோது, முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு இந்த கருத்தை தெரிவித்தார்.
நிகழ்வில் பேசிய முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்க மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை