யாழ்ப்பாணத்தில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களை பார்வையிட்ட மனிதவுரிமை ஆணைக்குழு!
#SriLanka
Mayoorikka
2 weeks ago
யாழ். மாவட்டத்தில் அனர்த்தம் கரணமாக மக்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக இடைத்தங்கல் முகாம்களை நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
சாவகச்சேரி பகுதியில் ஆறு இடைத்தங்கல் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்கு வாழுகின்ற மக்களின் உணவு மற்றும் சுகாதார மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
