இந்திய விமானங்கள் மீதான தடையை நீடித்த பாகிஸ்தான்
#India
#Flight
#Pakistan
#War
#Banned
Prasu
2 hours ago
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கு தடைவிதித்தது.
இந்நிலையில், இந்த தடை வருகிற 24ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. இதனை ஜனவரி 23ம் திகதி வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )