தென் ஆப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் மரணம்

#Death #GunShoot #SouthAfrica
Prasu
2 hours ago
தென் ஆப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் மரணம்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. 

இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!