பிரான்சில் ரசாயன ஆலையில் வெடி விபத்து - மூவர் படுகாயம்

#France #Hospital #fire #Factory #Chemical
Prasu
5 hours ago
பிரான்சில் ரசாயன ஆலையில் வெடி விபத்து - மூவர் படுகாயம்

தென்கிழக்கு பிரெஞ்சு நகரமான லியோனுக்கு அருகிலுள்ள ஒரு ரசாயன ஆலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்த்து வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், 

ஆனால் இந்த நேரத்தில் உள்ளூர்வாசிகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!