முதன் முதலில் இணையும் சிரஞ்சீவி-மோகன்லால் கூட்டணி
#Cinema
#Actor
#Director
#Kollywood
Prasu
1 hour ago
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிரஞ்சீவி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளார்.
சிரஞ்சீவி – மோகன்லால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
இதில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
(வீடியோ இங்கே )