சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை விதித்த அமெரிக்கா

#China #America #Drone #Banned
Prasu
4 hours ago
சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை விதித்த அமெரிக்கா

அமெரிக்காவில் போலீசார், ராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் இந்த டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் நிரந்தர தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கவலைகளை சீரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!