விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உட்பட 5 பேர் மரணம்

#Death #Crash #Helicopter #Military #Libiya #Chief
Prasu
1 hour ago
விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உட்பட 5 பேர் மரணம்

துருக்கியில் நடந்த உயர் மட்ட பாதுகாப்பு குழு பங்கேற்ற லிபியா ராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா,அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது ராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. 

இந்த சோகமான விபத்தில் ராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!