நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஒருநாள் சம்பளத்தை வழங்கிய தோட்ட தொழிலாளர்கள்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#‘Rebuilding Sri Lanka
Thamilini
1 hour ago
பொகவந்தலாவையில் உள்ள கொட்டியகல தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள்,இலங்கையை மீள கட்டியெழுப்புதல் திட்டத்திற்காக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர்.
தொழிலாளர்கள் கூட்டாக 108,000 நன்கொடை அளித்தனர்,
இது நேற்று (27) தேசிய மக்கள் சக்தி (NPP) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
