மரண அறிவித்தல் - அமரர் தயாளன்!
#SriLanka
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
எங்களுடைய நண்பரும், கலைஞனும் தொடர்சியாக நகைச்சுவை காணொளிகள் மூலம் பயணித்து மக்களை மகிழ்வித்த அராலியூர் மயூரன் அண்ணாவின் சகோதரனும் ஈசன் ஐயாவின் மகனுமாகிய தயாளன் நேற்றையதினம் அகாலமரணம் அடைந்துவிட்டார்.
இச்சிறுவயதில் இவருடைய இழப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாங்கமுடியாத வேதனை அளிக்கின்றது. அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
