மரண அறிவித்தல் - அமரர் விசுவலிங்கம் பாலசிங்கம்!
#SriLanka
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
சுதுமலையை பிறப்பிடமாகவும் இணுவில் தெற்கு பாற்பண்ணை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் பாலசிங்கம் (பாற்பண்ணை பாலசிங்கம்) அவர்கள் 28.12.2025 ஞாயிறு இன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 29.12.2025 திங்கள் காலை 10.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
