ஸ்வீடனுடன் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ்

#France #government #Jet #Swedan #Agreement
Prasu
5 months ago
ஸ்வீடனுடன் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ்

பிரான்ஸ் அரசு, ஸ்வீடன் சாப் நிறுவனத்துடன் 1.3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம், பிரான்ஸ் இரண்டு GlobalEye Early Warning and Control விமானங்களை வாங்கவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் விமானங்கள், தரை உபகரணங்கள், பயிற்சி மற்றும் ஆதரவு ஆகியவை அடங்கும். 

மேலும், இரண்டு கூடுதல் விமானங்களை வாங்கும் விருப்பம் பிரான்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு விமானங்கள் 2029 முதல் 2032 வரை வழங்கப்படும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4