மரண அறிவித்தல் - அமரர் தெய்வேந்திரம் பராமானந்தம்!
#SriLanka
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வாவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தெய்வேந்திரம் பராமானந்தம் அவர்கள் இன்று இறைவன் திருவடிகளில் சாந்தியடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடனும் ஆழ்ந்த துயரத்துடனும் அறிவித்துக் கொள்கிறோம்.
