சிரியாவில் IS அமைப்பின் இலக்குகள் மீது பாரிய தாக்குதல்களை முன்னெடுத்த அமெரிக்கா!

#SriLanka #Syria #ADDA #ADDAADS #ADDAPOOJA
Thamilini
14 hours ago
சிரியாவில் IS அமைப்பின் இலக்குகள் மீது பாரிய தாக்குதல்களை முன்னெடுத்த அமெரிக்கா!

சிரியாவில் இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பல இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் பாரிய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

 கடந்த மாதம் இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

இதில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இந்த வான்வழித் தாக்குதல்கள் நேற்று அமெரிக்க நேரப்படி மதியம் 12:30 மணியளவில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 இந்த தாக்குதல்களில் அமெரிக்கப் படைகளும் கூட்டணிப் படைகளும் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!