ஆஸ்திரேலியாவில் 550,000 சமூக ஊடகக் கணக்குகள் நீக்கம்!
#SriLanka
#Australia
#technology
#Social Media
Thamilini
2 hours ago
ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார் 550,000 கணக்குகள் மெட்டாவால் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 330,639 கணக்குகளும், முகப்புத்தகத்தில் 173,497 கணக்குகளும், த்ரெட்ஸில் 39,916 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்