முஸ்லிம் மக்கள் அயோத்தியில் நுழைவதற்கு தடை விதிக்க கோரிக்கை விடுப்பு

#India #Temple #Muslim #Banned
Prasu
5 hours ago
முஸ்லிம் மக்கள் அயோத்தியில் நுழைவதற்கு தடை விதிக்க கோரிக்கை விடுப்பு

இந்தியாவின், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். 

எனினும் கருவறைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் ராமர் கோயிலில் கடந்த வாரம் முஸ்லிம் இளைஞர் ஒருவர் சால்வை விரித்து தொழுகையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

பாதுகாப்பு தரப்பினர் இளைஞரை தடுத்து நிறுத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து முஸ்லிம்கள் அயோத்தியில் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இது குறித்து அயோத்தியின் துறவிகள் சங்கம் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!