பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நபின் தெரிவு

#India #Politician #Politics
Prasu
3 hours ago
பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நபின் தெரிவு

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நபின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளார்.

பாஜகவின் 11வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20ம் திகதி பொறுப்பேற்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!