தேசிய மக்கள் சக்தியின் ஹபராதுவ பிரதேச சபையின் தலைவர் பதவி விலகினார்!

#SriLanka #NPP #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
தேசிய மக்கள் சக்தியின் ஹபராதுவ பிரதேச சபையின் தலைவர் பதவி விலகினார்!

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹபராதுவ பிரதேச சபையின் தலைவராக இருக்கும் ஹர்ஷ மனோஜ் கார்திய புஞ்சிஹேவா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 அவர் தனது ராஜினாமா கடிதத்தை இன்று (21) மாலை பிரதேச சபையின் செயலாளர்  இரேகா தில்ருக்ஷியிடம் சமர்ப்பித்துள்ளார். 

 தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!