மரண அறிவித்தல் - அமரர் சிவலிங்கம் சந்திரமோகன்

#SriLanka #Death #Lanka4 #Notice #funeral #ANUTHAPAM
Prasu
5 months ago
மரண அறிவித்தல் - அமரர் சிவலிங்கம் சந்திரமோகன்

கிண்ணையடியை பிறப்பிடமாகவும், வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சந்திரமோகன் அவர்கள் 29.01.2025 வியாழக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம். பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும், சரஸ்வதி. காலங்சென்ற மயிலேந்திரன் ஆகியோரின் மருமகனும், அக்ஷயன், டிதுர்ஷனா, அக்னிஸ்கா ஆகியோரின் அன்புத் தந்தையும். பேரின்பநாயகி, சந்திரகலா, சந்திரகீர்த்தி, காலஞ்சென்ற சிவசிதம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிறோஜினி, தேவராஜா, வனிதா, பிரியதர்சினி, தனுஜா, சுகீதா, காலஞ்சென்ற மோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று. அவரது பூதவுடல் 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணிக்கு கிண்ணையடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

images/content-image/1769979665.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4