24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் சூர்யாவின் 'மௌனம் பேசியதே'

#TamilCinema #release #valentine #surya #Movie
Prasu
1 hour ago
24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் சூர்யாவின் 'மௌனம் பேசியதே'

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

அமீர் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் திரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த படம் காதலர்கள் தினத்தை முன்னிட்டு 13ம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!