மரண அறிவித்தல் - அமரர் ஆறுமுகம் சண்முகம்
#Batticaloa
#Death
#Notice
#funeral
#ANUTHAPAM
Prasu
3 hours ago
வந்தாறுமூலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக் கொண்ட ஆறுமுகம் சண்முகம் அவர்கள் 06.02.2026 இன்று இறைபதமடைந்தார்.
இறைபதமடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
(வீடியோ இங்கே )