கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை!

#SriLanka #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை!

மத்துகம - அகலவத்த சாலையில் டெல்கஸ் சந்திப்பில் உள்ள கால்வாயில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இறந்தவர் இட்டபனேவைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த சடலத்தை   பிரேத பரிசோதனைக்காக நாகொட மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர். 

சம்பவம் குறித்து மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!