இந்தியா மற்றும் மலேசியா இடையே கையெழுத்தான 11 ஒப்பந்தங்கள்

#India #government #Malasia #Agreement
Prasu
4 months ago
இந்தியா மற்றும் மலேசியா இடையே கையெழுத்தான 11 ஒப்பந்தங்கள்

இந்தியா மற்றும் மலேசியா இடையில் 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையிலேயே மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு நடைமுறைகள் மற்றும் ஐ.நா. அமைதிப் படைக்கு பங்களிப்பது உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களே இவையாகும்.

மேலும், மலேசியாவின் சாபா பகுதியில் புதிதாக இந்தியதூதரகம் திறக்கப்படும் ஆகிய 5 அறிவிப்புகளும் இதன்போது வெளியிடப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4