இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !
#SriLanka
#Hospital
#students
#Chemical
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
4 hours ago
மொரட்டுவையிலுள்ள பாடசாலை ஆய்வக நடவடிக்கையின்போது இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு பாடசாலை மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்