கொழும்பில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் முக்கிய நிகழ்வு
#SriLanka
#Colombo
#Muslim
#organization
Prasu
1 month ago
வடக்கு முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு எதிர்கொண்ட கட்டாய வெளியேற்றத்தின்(புலிகளினால் இனச்சுத்திகரிப்பு) வேதனையான மனப் பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளும், நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் அரசியல்வாதிகள், இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் ஆவணப்பட திரையிடல், புகைப்படக் கண்காட்சி, கருத்துப் பறிமாற்ற நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

(வீடியோ இங்கே )