2,000 மாணவர்களுக்கு கற்பிக்க 12 பேராசியர்கள் : ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அவல நிலை!
#SriLanka
#University
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் 50% விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ பீடத்தில் கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் தற்போது தங்கள் படிப்பைத் தொடர்கிறார்கள் என்றாலும், 12 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர் எனவும் இது கல்விப் பணிகளை கடுமையாக பாதிக்கிறது என்றும் மாணவர் சங்கத்தின் தலைவர் திலின நிரோஷ் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்